Thursday, June 17, 2010

பேசலாமா

நண்பர்களே இது என்னோட சொந்த கத எல்லோருக்கும் வாழ்க்கைல எத்தனையோ விசயங்க இருக்கும் . அது போல எனக்கு நடந்த நடக்கிறத தான் உங்ககிட்ட பேச போறேன் . http://www.westkentpct.nhs.uk/images/ZZ_1212598563_newbornhearing.jpg
http://www.picture-baby.com/d/file/baby/2009-01/fc86feb50e7f82323c8c9ca00d5f8ba4.jpg அனைவருக்கும் வணக்கம் என் பெயர் சிவா எனக்கு உங்க கூட கொஞ்சம் பேசணும். எனக்காக உங்க நேரத கொஞ்சம் ஒதுக்குங்க ப்ளீஸ் !